என்னை கவர்ந்தவை....கண்டதும் கேட்டதும் படித்ததும்.......

இணையத்தில் நான் படித்து பயன் பெற்ற நல்ல விசயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பி இங்கு தொகுத்து தருகின்றேன். உங்களுடைய கருத்துக்களையும் அறிவுரைகளையும் எதிர்பார்க்கிறேன்.

Sunday, March 6, 2011

Apple - Introducing the iPad Smart Cover

Posted by vicky at 11:25 AM 0 comments

Apple - Introducing iPad 2

Posted by vicky at 11:25 AM 0 comments
Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

கீழே உள்ள லிங்குகளில் கிளிக் செய்யவும்

  • Windows 7 Vs Windows Vista
  • Waka Waka

My Blog List

  • SASHIGA (சமையல் குறிப்புகள்)
    சோளமாவு அல்வா | Microwave Cornflour Halwa / Bombay Karachi Halwa | Diwali Recipes
    7 years ago
  • ! Vazhayila ! (Authentic Recipies)
    Kerala Beef Pickle - Erachi Achar ( Dry version)
    11 years ago
  • SpokenEnglish
    New word-Ambivert
    12 years ago
  • தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள்
    விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள்
    13 years ago

Welcome

நான் வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது, எதை படிப்பது, எதை விடுவது, என்ன பேச கூடாது, எதை பற்றி எவ்வளவு பேச வேண்டும் என்றெல்லாம் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் வழக்கம்போல் இன்டர்நெட்டில் நோக்கமில்லாமல் தேடிக்கொண்டிருந்த நேரத்தில் பார்த்த படித்த தமிழ் ப்ளாகுகள் பல உபயோகமான தகவல்களை எளிமையான முறையில் தந்திருப்பது கண்டு ஆச்சர்யமும் அதே சமயம் நானும் என் பங்குக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதலும் ஏற்பட்டது. சினிமா செய்திகளுக்கும், இசை தொகுப்புகளுக்கும் நிறைய திறமைசாலிகள் இணையத்திலேயே இருப்பதாலும் கதை, கவிதை, கட்டுரை எழுதி சாதிக்கும் அளவுக்கு துணிவு இல்லாததாலும் எழுத வேண்டும் என்ற என்னுடைய நீண்ட நாளைய கனவுக்கு வடிகாலாய் இந்த பதிவின் துவக்கம். மனதில் தோன்றும் அனைத்தையும் எழுத முடியாது., எதை எழுத வேண்டும் என்ற எண்ணமில்லாமல் ஆரம்பித்தாலும் தொழில் நுட்ப பதிவாக இருந்தால் பிறர்க்கு ஏதோ ஒரு விதத்தில் அறிவு பகிர்ந்து நானும் தெரிந்து கொள்ளலாம் என்கிற ஆர்வமும் இந்த ப்ளாகை தொகுக்க ஒரு காரணம். நம்மில் பலருக்கு, கம்ப்யூட்டரும், இண்டர்நெட்டும் தெரிந்த விஷயங்கள் என்றாலும், நிறைய வெப்சைட்கள் தகவல் நுட்ப செய்திகளை அன்றன்று அப்டேட் செய்துகொண்டிருந்தாலும், நமக்கு தேவையான தகவல்களை தேடி படிப்பது சிறிது சிரமாமான கரணம் தான்., எனவே நான் தேடி அறிந்தவைகளில் சிலவற்றை சுருக்கியும் சிலவற்றை copy...paste ..செய்தும் இங்கு தொகுத்து வழங்க முயற்சித்துள்ளேன். தமிழில் எழுதுவது சிறிது சிரமமாக இருந்தாலும் தாய்மொழியாக இருப்பதால் சொல்ல வேண்டிய விசயங்களை என்னால் எளிதாக சொல்ல முடியும் என்று நினைத்து தமிழில் எழுதுகிறேன். பொது தமிழில் அதாவது பேச்சு தமிழில் எழுதுவது எனக்கு சுலபமாக இருப்பதால் இப்போது இங்கே எழுதி இருக்கும் அளவுக்கு கூட தமிழில் தொடர முடியுமா என்பது சந்தேகமே. எனவே பிழைகள் இருந்தால் மன்னிக்கவும். இங்கு நான் பதிவு செய்துள்ளவைகள் அனைத்தும் எனது சொந்த சிந்தனை அல்ல. இணையத்திலும் புத்தகங்களிலும் நான் படித்தவை, தெரிந்து கொண்டவை மற்றும் தெரிவிக்க நினைப்பவைகளின் தொகுப்பு தான் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன். இந்த விடலை முயற்சிக்கு உங்கள் அறிவுரைகளும் என்னை மேம்படுத்தும் என்பதால் தயவுசெய்து உங்களுக்கு தெரிந்த தொழில் நுட்ப விசயங்களையும் வெப் லிங்க்குகளையும் கருத்துகளையும் யோசனைகளையும் என்னுடைய இ-மெயில் முகவரிக்கு (மேலே கொடுக்கப்பட்டுள்ளது) அனுப்பும்படி கேட்டு கொள்கிறேன். அன்புடன், விக்டர்.

Blog Archive

  • ▼  2011 (16)
    • ▼  03/06 - 03/13 (2)
      • Apple - Introducing the iPad Smart Cover
      • Apple - Introducing iPad 2
    • ►  02/20 - 02/27 (1)
    • ►  02/13 - 02/20 (5)
    • ►  01/23 - 01/30 (1)
    • ►  01/16 - 01/23 (3)
    • ►  01/02 - 01/09 (4)
  • ►  2010 (4)
    • ►  12/19 - 12/26 (4)

பின் தொடர்பவர்கள்

About Me

My photo
vicky
View my complete profile
Powered by Blogger.