Tuesday, February 22, 2011

India - Today


INDIA - TODAY
1. We live in a nation where Rice is Rs.40/- per kg and Sim Card is free. 2. Pizza reaches home faster than Ambulance and Police. 
 
 
3. Car loan @ 5% but education loan @ 12%. 
 
 
4. Students with 45% get in elite institutions thru quota system and those with 90% get out because of merit. 
  
5. Where a millionaire can buy a cricket team instead of donating the money to any charity. 2 IPL teams are auctioned at 3300 crores and we are still a poor country where people starve for 2 square meals per day. 
 
 
6. Where the footwear, we wear, are sold in AC showrooms, but vegetables, that we eat, are sold on the footpath. 
 
 
7. Where everybody wants to be famous but nobody wants to follow the path to be famous. 
 
 
8. Assembly complex buildings are getting ready within one year while public transport bridges alone take several years to be completed. 
  
9. Where we make lemon juices with artificial flavors and dish wash liquids with real lemon. 
 
 
Think about it !!!!! 

Wednesday, February 16, 2011


இனிய நண்பர்களே,


ஸ்பெக்ட்ரம் நடந்தது என்ன?!!! ஒரு சராசரி குடிமகன் பார்வையில் நண்பர்களே!!! தேசிய அவமானமான ஸ்பெக்ட்ரம் பற்றி நாம் அறிவோம்அதில் ஒண்ணேமுக்கால் லட்சம் கோடி ரூபாய் அளவுக்கெல்லாம் ஊழல் செய்யப்படவேயில்லை என்றெல்லாம் மக்களே பேச ஆரம்பித்து விட்டனர்.
ராஜா கைது தான் செய்யப்பட்டாரே தவிர குற்றம் நிரூபிக்கப்படவில்லைஅதுவரை நாங்கள் அவரை அரவணைத்துக் காப்போம் என்கிறார் முதல்வர்.
இதுதினம் ஒரு அறிக்கை வரும் தேர்தல் நேரம்,மக்கள் சிந்திக்க வேண்டிய காலம்அப்படி ஸ்பெக்ட்ரம் ஊழலில் மெய்யாகவே நடந்தது என்ன ?!!! என்பதை துபாயில் பணிபுரியும் சிவக்குமார் என்னும் பொறியாளர் அருமையாக ஆய்வு செய்து எழுதியுள்ளார்இது இப்போது இமெயிலில் வரத்துவங்கிவிட்டதுஇனியேனும் நன்கு படித்தவர்கள் அவசியம் சிரமம் பாராமல் சிந்தித்து வாக்களித்து நாட்டைக்காக்கவேண்டும்அவசியம் இதைப்படித்துவிட்டு ஃபேஸ்புக்ஆர்குட்ட்விட்டர் தளங்களில் ஃபார்வர்டும் செய்யவும்மக்கள் அனைவரையும் இலவசங்களை மட்டுமே வாங்க தெரிந்த மாக்கான்கள் என்றே நினைத்து விட்டார் நம் முதல்வர்அதற்காகத்தான் தமிழ்நாட்டில் அனைவரும் குழந்தை பெற்றுகொள்கிறார்கள் என்று சொன்னாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லைஎன்னது ஏழைகள் பயன்படுத்தும் அளவிற்கு குறைந்த விலையில் சேவையை கொண்டுவந்தது ராசாவாமக்களே உண்மையை புரிந்து கொள்ளுங்கள்இந்த புளுகு மூட்டைகளின் பாவத்திற்கு ஆளாகாதீர்கள்விலை குறைந்ததிற்கான காரணத்தை இங்கு குறிப்பிடுகிறேன்.1999 ஆண்டில் தான் தொலைதொடர்பு உரிமங்கள் வழங்க ஆரம்பிக்கபட்டதுஅன்று வெறும் பணம் படைத்தவர்கள் மட்டுமே கைபேசியை பயன்படுத்தினர்எனவே நுகர்வோரின் எண்ணிக்கை மிக குறைவுசில பல லட்சங்கள் மட்டுமேதொழில் நுட்பவளமான 1G அல்லது 2G அலைக்கற்றைகள் மிக அதிக அளவில் அரசிடம் கையிருப்பு இருந்துள்ளதுஆனால் உரிமம் வாங்க உலக அளவிலோ இந்திய அளவிலோ போட்டிகள் இல்லைவிலை கொடுத்து உரிமம் வாங்கியவர்கள் லாபம் பெற நுகர்வோரிடம் நிமிடத்திற்கு அதிக கட்டணம்(In coming and out going ) வசூல் செய்ய கட்டாயம் ஏற்பட்டதுஇதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால் நாம் தான் வசதி படைத்தவர்களாயிற்றே என்று இஷ்டத்திற்கு பேசி நேரத்தையோ பணத்தையோ அன்றைய வசதி படைத்தவர்கள் விரயம் செய்யவில்லைகுறைவான நேரத்துக்குதான் கைபேசியை பயன்படுத்தினர்நுகர்வோரின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால்தான் அன்று அலைகற்றை உரிமம் பெற அதிக நிறுவனங்கள் முன்வரவில்லைஇதை சரி செய்ய அன்றைய அரசு ஒரு தொலை தொடர்பு புரட்சியை உருவாக்க முயன்றதுவிளைவு நாளுக்கு நாள் நுகர்வோரின் எண்ணிக்கை அதிகமானதுஇன்றும் அதிகமாகி கொண்டே இருக்கிறது.

2010 நுகர்வோரின் எண்ணிக்கை சுமார் 60 கோடிக்கும் மேல். 2008 இல் 50 கோடிக்கும் மேல்இதற்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தும் அளவுக்கு போதிய அலைகற்றைகள் அரசிடம் இன்றும் உள்ளனர்ஆனால் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெறும் 60 கோடிதான். 122 தகுதி இல்லாத நிறுவனங்களுக்கு உரிமம் வழங்க பட்டுள்ளதுதகுதி என்றால் என்னபோதிய அனுபவம்வங்கி காசோலைவங்கி செக்யூரிட்டி டெபொசிட் அது மட்டும் இல்லை வாங்கியவுடன் குறிப்பிட்ட காலத்திற்குள் சேவையை தொடங்க வேண்டும்இந்த குறிப்பை நினைவில் வைத்து கொள்ளுங்கள்பின்னால் உதவும்டாட்டாரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் உரிமம் வாங்கியுள்ளனர்இதோடு அந்த 122 தகுதி இல்லாத நிறுவனங்களையும் சேர்த்து கொள்ளுங்கள்நியாயக் கணக்குஇந்தியாவில் 60 கோடி மக்கள் கைபேசி சேவையை பயன்படுத்துவதாக உண்மை தகவல் உள்ளதுஎல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்ஒரு நபர் தனது கைபேசியை ஒரு நாளைக்கு சராசரியாக வெறும் 15 நிமிடங்கள் (LOCAL CALLS ONLY) பயன்படுத்துவதாக வைத்துக்கொள்வோம்ஒரு நிமிடத்திற்கு 40 பைசா கட்டணம்அப்போது 15×0.40 =6.0 ரூபாய் ஒரு கைபேசியின் மூலம் செலவாகிறது. 60 கோடி கைபேசிகள். 60×6.0 = 360 கோடிகள் ஒரு நாளைக்கு செலவாகிறதுஒரு மாதத்திற்கு 30×360 = 10,800 கோடிகள்ஒரு வருடத்திற்கு 12×10,800 = 1,29,600 கோடிகள்.

2008 இல் 2G ஏலம் விடப்பட்டதுஇன்று வரை இரண்டு வருடங்கள் ஆகிறதுஅப்போ து குறைந்தபட்ச வருமானம் இன்றுவரை 2,59,200 கோடிகள்இது ஒரு நாளைக்கு வெறும் 15 நிமிடங்கள் கைபேசியை பயன்படுத்தினால் இரண்டு வருடத்திற்கு கிடைத்திருக்கும் வருமானம்இதோடு SMS, MMS, STD, ISD, சேவை கட்டணம்இணைப்பு கட்டணம்…….இன்னும் என்ன என்னவோ கட்டணங்கள் உள்ளது என்று சொல்கிறார்கள் மற்றும் 15 நிமிடத்திற்கு அதிகமாக பயன்படுத்துவோரின் செலவையும் சேர்த்தால் எத்தனை கோடி கோடிகள் வருமானமாக கிடைக்கும் என்பதை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்என்னால் கணக்கிடவே முடியவில்லைஎன்னிடம் உள்ள கால்குலேட்டர் மற்றும் கணினி காண்பிப்பது "INFINITIVE".

நான் தற்போது இந்தியாவில் இல்லைஇருந்திருந்தால் அனைத்தையும் அலசி ஆராய்ந்து இதைவிட இன்னும் துல்லியமாக நடந்த ஊழலின் அளவை குறிப்பிட்டு இருப்பேன்இந்த வருமானம் அனைத்தும் அரசுக்கு கிடைத்திருக்க வேண்டும்அது மக்களை சென்று அடைந்து இருக்கவேண்டும்கிடைத்ததாமக்களை சென்றடைந்ததாநிச்சயம் இல்லை என்றுதான் ஒவ்வொரு மக்களும் கூறவேண்டும்அப்படி என்றால் இந்த மக்கள் பணம் சட்டத்திற்கு புறம்பாக யாரிடமோ சென்று அடைந்துள்ளதுஇந்த ஊழல் பணம் அடுத்த சில ஆண்டுகளில் தனது சொந்தநாட்டு மக்களையே தாக்கப்போகிறதுவிலைவாசி உயரும்பொருளாதாரம் நாசாகும். "Above middle Class" மக்கள் நடுத்தர மக்களாகவும்நடுத்தர மக்கள் ஏழைகளாகவும்ஏழை மக்கள் மேலும் பரம ஏழைகளாகவும் மாறுவார்கள்ஜனநாயகம் வேரோடு அழியும்மனிதாபிமானம்மனிதநேயம் மண்ணோடு மண்ணாகும்ரௌடிசம்,குற்றசம்பவங்கள் தலைவிரித்து ஆடும்கடந்த ஐந்தாண்டுகளாக ஆயுள் கைதியாக உள்ள நடுநிலை பத்திரிகைகள் இனி மரண தண்டனை கைதிகளாக மாற்றப்பட்டு தூக்கில் போடப்படும்.


துரோகம்-1:உரிமம் வாங்கிய அனைத்து நிறுவனங்களும் சுமார் 13000 கோடிக்கும் அதிகம் பொறுமானம் உள்ள(உதாரணம் S .TEL நிறுவனம்13000 கோடிக்கு வாங்க முன்வந்ததுஅலைகற்றைகள் உரிமத்தை அடிமாட்டு விலைக்கு அதாவது 1200 , 1300 ,1650 கோடிகளுக்கு திட்டமிட்டு விற்கப்பட்டுள்ளதுஅரசுக்கு சேரவேண்டியமக்களுக்கு சேர வேண்டிய வருவாய் சில சுய நலவாதிகளை சென்றடைந்துள்ளது.


துரோகம் -2: பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் உரிமத்தின் பங்குகளை வெளி நாட்டு நிறுவனங்களுக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்துள்ளனர்இதனால் அரசுக்கு அதாவது பல கோடி மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசின் வருவாய் சில சுய நல தனி மனிதர்களை சென்று அடைந்துள்ளது.


துரோகம் -3: தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய 122 நிறுவங்களில் பெரும்பாலான நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லைஇதில் "swan, Unitech" போன்ற லெட்டர் பேட் நிறுவனங்களும் அடங்கும்இந்த நிறுவனகள் ஏன் இன்னும் சேவையை தொடங்கவில்லை என்று உள்ளூர ஆராய்ந்தால் மிக தெளிவாக புரியும்பெரிய நிறுவனங்கள் போட்டி இல்லாமல் தொலைதொடர்பு துறையில் கொள்ளை லாபம் பார்க்க அதாவது கட்டணம் என்ற பெயரில் மக்களின் உழைப்பை சுரண்ட பெரும்பாலான தகுதி இல்லாத பினாமி லெட்டர் பேட் நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லைஇவைகள் சேவையை தொடங்கி இருந்தால் சந்தையில் போட்டி அதிகமாகி கைபேசியில் பேசும் கட்டணம் இப்போது இருப்பதை விட மேலும் குறைந்திருக்கும்ஒரு வேளை இதற்காகத்தான் திட்டமிட்டு "S.TEL போன்ற போட்டி நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கவில்லை என்ற சந்தேகம் தெளிவாக எழுகிறது.


துரோகம் -4: MTNL BSNL போன்ற அரசு நிறுவனங்களுக்கு அதிக அளவில் அலைகற்றைகளை ஒதுக்கி போதிய ஆப்பெரடர்களை நியமித்து இருந்தால் கைபேசியில் பேசும் கட்டணம் நிமிடத்திற்கு வெறும் ஒரு பைசாவுக்கு வந்திருக்கும்மக்கள் அரசினால் பயன் அடைந்து இருப்பார்கள்.


துரோகம்-5: தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய லெட்டர் பேட் நிறுவனங்கள் தனது பங்குகளை பல வெளி நாட்டு நிறுவனங்களுக்கு விற்றுள்ளனர்.அதில் பாகிஸ்தான் போன்ற நாடுகளும் அடங்கும்இந்தியாவின் தொலை தொடர்பு துறையை இந்த நாடுகளும் பயன்படுத்துகின்றனர்இது உள்நட்டு மக்களின் பாதுகாப்புக்கு மிக பெரிய அச்சுறுத்தல்.


துரோகம் -6: நீரா ராடியா தொலைபேசி உரையாடல்கள், CAG ,தொலைதொடர்பு சம்பந்தபட்டகைபற்றபட்ட ஆவணங்கள்சம்பந்தபட்ட பிரதமர் அலுவலக கடிதங்கள் புறகணிப்புசட்ட,நிதி துறை கடிதங்கள் புறகணிப்பு, TRAI பரிதுரைகள் புறகணிப்பு இப்படி கோடி கணக்கில் ஆதாரங்கள்சாட்சிகள்முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்று முந்தைய ஆட்சியாளர்கள் வகுத்த அடிப்படை கொள்கை கூட பின்பற்றப்படவில்லைஅதிலும் முறைகேடு.


துரோகம்-7: இவ்வளவு குற்றங்கள் செய்தும் சம்பந்தபட்ட குற்றவாளிகள் செய்த தவறை ஒப்பு கொள்ளாமல் நாங்கள் தவறு செய்யவில்லை என்று மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்வது மக்களுக்கு இழைக்கப்பட்ட ஏழாவது துரோகம்இதன் உச்சகட்டம்தான் 2G யில் ஊழலும் இல்லை நஷ்டமும் இல்லை என்று மத்திய அமைச்சரின் பத்திரிகை பேட்டிஇந்த உலகத்திலே தான் மட்டும்தான் புத்திசாலி வக்கீல் மற்ற அனைவரும் அடி முட்டாள்கள் என்ற ஆணவ நினைப்பு.


துரோகம்-8: நடந்த அனைத்து தேச துரோகங்களும்குற்றங்களும் பொருளாதார மேதை பிரதமருக்கு தெரிந்தே கண்முன்னே நடந்துள்ளதுஇருந்தும் பிரதமர் வாய் மூடி மௌனியாக இருப்பது மக்களுக்கு இழைக்கபடும் மகா மகா துரோகம்.


துரோகம் -9: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முறைகேடாக பெறபட்ட பணங்கள் பெரும்பாலானவை இந்தியாவில் புழக்கத்தில் இல்லாமல் அந்நிய நாடுகளில்,வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்இந்த பணம் அரசுக்கு வருவாயாக கிடைத்து இருந்தால் ஏராளமான அரசு கல்லூரிகள்பள்ளிகள்பாலங்கள்மருத்துவமனைகள்தொழிற்சாலைகள் என்று உருவாக்கி அனைவருக்கும் கல்வி,வேலைவாய்ப்புஅடிப்படை வசதிகள் என்று ஏற்படுத்தி ஏழைகளே இல்லாத நாட்டை உருவாக்கி இருக்கலாம்இலவசங்கள் பெறாத மக்களை கண்டிருக்கலாம்.


துரோகம் -10: ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை பயன்படுத்தி தலித் பற்றும் பிற இனத்தை சேர்ந்த ஏழை விவசாய மக்களிடம் மிரட்டி விளை நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டதாக தகவல்இது மக்களுக்கு இழைக்கபட்ட துரோகம் பத்துஒரு முறைகேட்டை செய்து அதையே மூலதனமாக வைத்து இன்னொரு முறைகேடு செய்யப்பட்டுள்ளதுஊழல் செய்வதினால் மக்களுக்கு இழைக்கபடும் துன்பங்களுக்கு இதை விட சிறந்த உதாரணம் வேறென்ன வேண்டும்நண்டு கொழுத்தால் வலையில் தங்காதுஇதுதான் ஊழலின் விளைவுகள்இவர்கள் ரத்தம் குடிக்கும் கொசுக்கள் மாதிரிநம்மிடம் உள்ள ரத்தத்தை உறிஞ்சுவதோடு மட்டும் இல்லை அதோடு சேர்த்து நோய் கிருமிகளையும் நமது ரத்தத்தில் விட்டு செல்கின்றனர்இப்படி 2G ஊழலில் மக்களுக்கு இழைக்கபட்ட துரோகங்கள் எண்ணில் அடங்காதது.
இந்த ஊழலின் தாக்கம் இதோடு நிற்காதுமக்களைத்தான் சுத்தி சுத்தி அடிக்கும்எப்படிஊழல் பணத்தை வைத்து ஏழைகளின் நிலங்கள் அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டு அதை பிளாட் போட்டு அதே மக்களிடம் அதிக விலை வைத்து விற்கப்படுகிறதுஒரு ஏக்கரை குறைந்த விலைக்கு விற்ற மக்கள் அந்த பணத்தை வைத்து அதே இடத்தில் அதாவது முந்தைய சொந்த இடத்தில ஒரு கிரௌண்ட் நிலம் கூட வாங்க முடியவில்லைஇதுதான் ஊழலின் விளைவுஇப்போது புரிந்து இருக்கும் ஏழைகள் எப்படி உருவாகிறார்கள் என்றுஇது மட்டும் இல்லை ஊழல் பணத்தை வைத்து அனைத்து இடங்களையும் வளைத்து போட்டு ரியல் எஸ்டேட் நடத்தும் அனைத்து அரசியல்வாதிகளும் இப்படி ஊழல் பணத்தில்தான் செய்கின்றனர்அவர்கள் சொல்வதுதான் விலைவிலைவாசி உயர்வது இயற்கை அல்லஅனைத்தும் மிக மிக செயற்கையேஇயற்கை என்று ஆளும் கட்சியினர் கூறுவது தவறுஉண்மையை மூடி மறைக்கும் செயல்இது ரியல் எஸ்டேட் மட்டும் இல்லைஅனைத்து பொருள்களுக்கும் பொருந்தும்குறைந்த விகிதத்தில் உள்ள பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவார்கள்அதிக விகித்தில் உள்ள நடுத்தர மக்கள்ஏழைகள் மேலும் ஏழைகளாக ஆவார்கள்இந்த ஏழைபணக்காரன் இடை வெளியை குறைக்கத்தான் அரசாங்கம் ஒன்றை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்இன்று ஆளும் வர்க்கத்தினரே அதற்கு முழு முதல் காரணமாக திகழ்கிறார்கள்.சொல்லபோனால் அரசின் கடமைகளை அரசியல்வாதிகளும் மறந்துவிட்டனர்இவர்களை தேர்ந்தெடுக்கும் மக்களும் தங்கள் கடமைகளை மறந்து இலவசத்துக்கு பின் செல்கின்றனர்இலவசம் வாங்கும் மக்களே ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்உங்கள் உழைப்பு என்னும் மூலதனத்தை மறந்து இலவசம் வாங்குவதால் எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் நீங்கள் ஏழைகளாகத்தான் இருக்க முடியும்உங்கள் வாழ்கை தரமும் உயரபோவதில்லைஇலவசம் கொடுக்க தேவையான வரிபணத்தை செலுத்தும் உழைக்கும் மக்களின் வாழ்கை தரமும் உயரபோவதில்லைஇது நிச்சயம்மாற்றம் ஒன்றே மாறாததுஇலவசம் மாறவில்லை என்றால் உங்கள் வாழ்கை தரமும் மாறபோவதில்லை.எனது நோக்கமே இந்த 2G உலக மகா ஊழலால் மக்கள் எவ்வாறு வஞ்சிக்கபட்டார்கள் என்பதை ஒவ்வொரு இந்திய குடிமகனும் பத்திரிகை நிறுவனங்களில் பணிபுரியும் நண்பர்கள் உள்பட அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதுதான்எனவே தெரிந்துகொள்ளுங்கள்புரிந்துகொள்ளுங்கள்ஒவ்வொரு ஏழை மக்களுக்கும் தெரியபடுத்துங்கள்ரோட்டில் இறங்கிதான் போராடவேண்டும் என்று இல்லை.கொடி பிடிக்க அவசியமும் இல்லை. e -mail, FAX , Facebook , orkut என்று எவ்வளவோ தொழில் நுட்ப வசதி உள்ளதுதங்களுக்கு உகந்த ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து தங்களின் அன்றாட வேலைகள் பாதிக்காத வகையில் சுலபமாக இதை செய்யமுடியும்செய்வீர்கள் என்று நினைக்கிறேன்.


 சிவகுமார் என்பவர் எழுதியதிலிருந்து - உங்கள் அன்பன் விக்டர் டேனியல் ராஜ்.

Tuesday, February 15, 2011

Apple-i phone the latest news

Bloomberg reports that Apple is planning to develop new models of the iPhone, including one that would be both smaller and cheaper than that current model, to aid the company in its battle against Android in the smartphone market.
Apple Inc. is working on new versions of the iPhone that are aimed at slowing the advance of competing handsets based on Google Inc.'s Android software, according to people who have been briefed on the plans.


One version would be cheaper and smaller than the most recent iPhone, said a person who has seen a prototype and asked not to be identified because the plans haven't been made public. Apple also is developing technology that makes it easier to use the iPhone on multiple wireless networks, two people said.
According to the report, the smaller iPhone could be priced at about $200 without requiring a contract, presumably paving the way for carriers to offer subsidies that could make the phone free when purchased with a service contract.


The prototype smaller iPhone is reportedly about one-third smaller than the iPhone 4, and would use many of the same components found in the current iPhone.
While Apple has aimed to unveil the device near mid-year, the introduction may be delayed or scrapped, the person said. Few Apple employees know the details of the project, the person said. Apple often works on products that do not later get released.
Rumors of an "iPhone nano" have popped up from time to time, but have been relatively quiet over the past couple of years.


The report also notes that Apple is working on dual-mode iPhone that could operate on both GSM and CDMA networks, a claim that should not be surprising given Apple's use of a dual-mode baseband chip from Qualcomm in the CDMA iPhone. Finally, Bloomberg that Apple is continuing to pursue the idea of built-in SIM cards that would allow users to easily switch between carriers via simple software settings.